கீழக்கரை ஜன, 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் MRF அசோசியேசன் என்று என்று தொடங்கி அதன் மூலமாக இரவு நேரத்தில் பனியின் காரணமாக கடும் குளிரில் நடுங்கும் சாலையோர ஏழைஎளிய பொது மக்களுக்கு உதவும் வகையில் போர்வையும், காதுவரை மறைத்துக்கொள்ளும் போட்டுகொள்ளும் தொப்பியும் இலவசமாக அளித்துவருகிறார்கள்.
இந்த சமூக சேவையை அந்த பகுதி பள்ளி மாணவர்கள் பாஹிர் மற்றும் அவருடைய நண்பர்கள் மூலமாக செய்துவருகிறார்கள்.
மேலும் இவர்கள் கொரோனா காலத்தில் பல உதவிகள் செய்தும் மேலும் பல சமுதாயப் பணிகள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.