தொடரும் மீட்பு பணி.
நேபாளம் ஜன, 16 நேபாள விமான விபத்து நடந்த இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர்…
நேபாளம் ஜன, 16 நேபாள விமான விபத்து நடந்த இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர்…
அரியலூர் ஜன, 16 திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருகருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. தமிழக அரசின் ஆன்மீக தலங்களின் ஒன்றான பிரசித்தி பெற்ற அடைக்கல அன்னை ஆலயத்தில் நேற்று வேண்டுதல் பொங்கல்…
திருப்பத்தூர் ஜன, 16 ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 38 ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி பணியாண்டபள்ளியில் உள்ள தந்தை பெரியார் நினைவு…
தேனி ஜன, 16 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள வீரபாண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கௌமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து…
திருவாரூர் ஜன, 16 திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும்…
தூத்துக்குடி ஜன, 16 தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23 ம் தேதி முதல் நடந்து வருகிறது. கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி…
திருப்பூர் ஜன, 16 கடந்த சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதனால் பூக்களின் விலை ஏறுமுகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக மல்லிகைப்பூவின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவருகிறது. சாதாரண நாட்களில் ஒரு…
திருவள்ளூர் ஜன, 16 பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிசார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப் போட்டிகள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர் போட்டியில்…
திருவண்ணாமலை ஜன, 16 ஆரணி சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. தமிழக முழுவதும் வருகிற 17 ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு…
வேலூர் ஜன, 16 குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே உள்ள தியேட்டர்களில் சில நாட்களுக்கு முன்பு ரிலீசான நடிகர்விஜய் நடித்த வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட…