Month: January 2023

ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய பொங்கல் கொண்டாட்டம்

துபாய் ஜன, 16 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் கிரீன் குளோப் நிறுவனம் மற்றும் லூலூ இணைந்து நடத்திய தமிழர் திருநாள் பொங்கல்தின கொண்டாட்டம். க்ரீன் குளோப் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் ஜாஸ்மீன் தலைமையில் அல்மாஷா ஒருங்கிணைப்பில் ஷார்ஜா அல்புதீனா லூலூ…

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி.

விழுப்புரம் ஜன, 16 சேமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் பணியாக 5…

வணிக வளாகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.

விருதுநகர் ஜன, 16 ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.1.14 கோடி மதிப்பில் தினசரி சந்தைக்கான புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில்…

மிகப்பெரிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை.

இந்தோனேஷியா ஜன, 16 மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. இதனால் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும்…

பனியில் கருகும் தேயிலை தோட்டங்கள்.

நீலகிரி ஜன, 17 நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை கருகி காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கான பசுந்தயிலை வரத்து குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 1.57 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளும்…

முதல்வர் சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்.

மத்திய பிரதேசம் ஜன, 16 மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்…

தமிழகத்தில் சாகச சுற்றுலா மையங்கள்.

கோயம்புத்தூர் ஜன, 16 பொள்ளாச்சியில் நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பங்கேற்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சாகச சுற்றுலா மையங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில்…

கலிபோர்னியாவில் வெள்ளம் அவசரநிலை பிரகடனம்.

அமெரிக்கா ஜன, 16 அமெரிக்க அதிபர் ஜோபைடன் கலிபோர்னியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனமழையால் கலிபோர்னியா மக்கள் போராடி வருகின்றனர். அந்த மாநில மக்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஜனாதிபதியின் அறிவிப்பை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்படும். வெள்ளத்தால்…

100 கோடி வரை பந்தயம் களைகட்டிய சேவல் சண்டை.

புதுச்சேரி ஜன, 16 புதுச்சேரியின் யானம் பகுதி ஆந்திரா எல்லையில் உள்ளது. அதன் அருகே உள்ள ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஜியோர்ஜிபேட்டா கிராமத்தில் சேவல் சண்டை கோலாகலமாக நடைபெற்றது. 10 ஏக்கர் பரப்பிலான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஏனாம் பகுதி தெலுங்கானா,…

திருப்பதியில் நேரடி தரிசன முறை அமல்.

திருமலை ஜன, 16 திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பதியில் நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர். மேலும்…