நீலகிரி ஜன, 17
நீலகிரியில் பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை கருகி காணப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கான பசுந்தயிலை வரத்து குறைந்து வருகிறது. ஒரே வாரத்தில் 1.57 லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது. விவசாயிகளும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.