Month: January 2023

விஜய் வைத்த ரகசிய ட்ரீட்.

சென்னை ஜன, 16 வாரிசு திரைப்பட வெற்றியை படக் குழுவினருடன் நடிகர் விஜய் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11ம் தேதி வெளியான படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில், சென்னை ECR ல் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகர்…

விருதுகளை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஜன, 16 தமிழக அரசின் 2023 ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது 2022 ம் ஆண்டுக்கான தமிழ் துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இதில் தி.க.துணை தலைவர் பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருது, முனைவர் ஆ.ரா வெங்கடாசலபதிக்கு…

காலில் விழுந்த ரசிகர். கோலியின் பெருந்தன்மை.

திருவனந்தபுரம் ஜன, 16 திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியின் காலில் விழுந்தார். பிறகு அந்த ரசிகரின் செல்போனை வாங்கி…

துபாய் சிவன் கோயிலில் தேமுதிக அமீரகப்பிரிவு பொங்கல் கொண்டாட்டம்.

துபாய் ஜன, 15 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக தலைவர் கேப்டன்விஜயகாந்த் உடல்நலம் நலம் பெற வேண்டி துபாயில் உள்ள சிவன் கோயிலில் விஜயகாந்த் பெயரில் பொங்கல் அமீரக தேமுதிக சார்பாக பிரார்த்தனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.

சென்னை ஜன, 15 அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும்…

மீண்டும் மிரட்டும் கொரோனா 60,000 பேர் பலி.

சீனா ஜன, 15 சீனா கடந்த ஓராண்டாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது சீனா உட்பட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 35 நாட்களில் சீனாவில் கொரோனா காரணமாக 60,000 பேர் உயிரிழந்ததாக…

அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு.

மதுரை ஜன, 15 மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இதற்காக ஆயிரம் காளைகள் மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு வேலைகள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவையும்…

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.

சென்னை ஜன, 15 திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது.…

கொரோனா தடுப்பு. இந்தியர்கள் இதைப் பின்பற்ற வேண்டும்.

இலங்கை ஜன, 15 இலங்கையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அந்நாட்டு சுகாதாரத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வைத்திருப்பதுடன் 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்…

15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை உலக சாதனை.

புதுடெல்லி ஜன, 15 டெல்லியில் மூதாட்டிக்கு(86) 15 நிமிடங்கள் 30 வினாடிகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஃபோர்டில் எஸ்கார்ட் மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மூதாட்டிக்கு வேறு உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் அறுவை சிகிச்சையை விரைவில் முடித்ததாக…