சீனா ஜன, 15
சீனா கடந்த ஓராண்டாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது சீனா உட்பட பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 35 நாட்களில் சீனாவில் கொரோனா காரணமாக 60,000 பேர் உயிரிழந்ததாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.