துபாய் ஜன, 15
ஐக்கிய அரபு அமீரக துபாயில் தேமுதிக தலைவர் கேப்டன்விஜயகாந்த் உடல்நலம் நலம் பெற வேண்டி துபாயில் உள்ள சிவன் கோயிலில் விஜயகாந்த் பெயரில் பொங்கல் அமீரக தேமுதிக சார்பாக பிரார்த்தனை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக அமீரக பிரிவு செயலாளர் கமால் கேவிஎல் தலைமையில், அவைத்தலைவர் காமராஜ் முன்னிலையில், பொருளாளர் சனா சாதிக், துணைச் செயலாளர் செல்வம் சேகர், சிவக்குமார், கார்த்திகேயன், ஹனிபா, அல்லா பிச்சை, இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணா அருணாச்சலம், இளைஞர் அணிதுணைச் செயலாளர் குணசேகர், கிஷோர் ராஜா, ஜெகன் ராஜ் தங்க கோபி, கேப்டன் மன்ற செயலாளர் மற்றும் தேமுதிக கிருஷ்ணா , தமிழ்ச்செல்வன் , கோபாலகிருஷ்ணன், ரஞ்சிதா, அனிதா உள்ளிட்ட பல தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டு தேமுதிக தலைவர் உடல் நலம் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.