இந்தோனேஷியா ஜன, 16
மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் சில சேதமடைந்துள்ளன. இதனால் உயிரிழப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.