Month: January 2023

பெங்களூரில் இன்று ராணுவ தின விழா.

பெங்களூரு ஜன, 15 தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவ தின அணிவகுப்பு இம்முறை பெங்களூரில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெங்களூரில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு…

நாய் வளர்ப்பவர்களுக்கு வரி.

சாகர் ஜன, 15 மத்திய பிரதேசம் சாகர் நகரில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்வதால் அனைத்து வார்டுகளிலும் வளரும் நாய்களின் உரிமையாளர்களுக்கு வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணைய…

இந்த வருடம் பண்ட் விளையாட வாய்ப்பில்லை.

புதுடெல்லி ஜன, 15 சமீபத்தில் நடந்த சாலை விபத்தால் ஐபிஎல் தொடரை தவறவிட்ட ரிஷப் பண்ட் இந்த ஆண்டு பெரும்பாலான ஆட்டத்தையும் இழக்க நேரிடும் என தெரிகிறது. முழங்காலில் ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆறு வாரங்களுக்கு பிறகு…

2030க்குள் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.

சென்னை ஜன, 15 சென்னையில் துக்ளக் இதழின் 53வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உலகளவில் இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2030 ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.…

சபரிமலையில் பக்தர்கள் போராட்டம்.

கேரளா ஜன, 15 சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண நேற்று இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே எரிமேலி பகுதியில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைக்கு செல்ல காவல்துறையினர் தடை விதித்தனர். இதனால் எருமேலியில் தமிழக பக்தர்கள் திடீரென போராட்டத்தில்…

இந்திய மாணவருக்கு உதவித்தொகை.

அமெரிக்கா ஜன, 15 அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஷ் பட்டேல் என்ற மாணவருக்கு கழிவு நீரை குடிநீராக மாற்ற ரூ.9.56 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். உலகின் வறண்ட பகுதிகளின்…

டோனிக்கு 50 அடியில் கட்-அவுட் வைத்த ரசிகர்கள்.

திருவனந்தபுரம் ஜன, 15 இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இதில் கேரள ரசிகர்கள் ஒரு படி மேலே எப்போது கேரளாவில் கிரிக்கெட் நடந்தாலும் தோனிக்கு ஒரு கட்டவுட் இருக்கும்.…

சமத்துவ பொங்கல் விழா.

ராமநாதபுரம் ஜன, 14 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சித்தார் கோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி மக்கள்…

பொது விடுமுறை அறிவிப்பு.

சென்னை ஜன, 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 14ம் தேதியிலிருந்து 17ம் தேதி வரை அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகங்களுக்கும் நான்கு நாட்கள் அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை முடித்து மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி…

இமாச்சலில் நிலநடுக்கம்.

இமாச்சலப் பிரதேசம் ஜன, 14 இமாச்சலப் பிரதேசத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. தர்மசாலா நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதியில் காலை 5:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என…