Month: January 2023

பொங்கல் கொண்டாடிய காவலர்கள்.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்து ஆண்டுகளுக்கு பின் காவலர்கள் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். கோலமிட்டு பொங்கல் வைத்தும் பின்னர்…

இன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது.

சென்னை ஜன, 14 தமிழகத்தின் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று இயங்காது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை காரணமாக இன்று விடுமுறை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை எடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம்.

திருப்பூர் ஜன, 14 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில்…

சாதிக்குமா ஜூனியர் இந்திய பெண்கள் அணி.

தென்னாப்பிரிக்கா ஜன, 14 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு…

கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பு கிடையாது.

புதுடெல்லி ஜன, 14 கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக சொத்து என இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கும் ஆனால் கிரிப்டோவுக்கு அது கிடையாது அவற்றின் சந்தை மதிப்பு உயர்வது…

ஐந்து ஆண்டுகளாக வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள்.

பீகார் ஜன, 14 ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது 64 மருத்துவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு தகவலும் அளிக்காமல் பணிக்கு வராமல்…

டிஸ்சார்ஜ் ஆன துரைமுருகன்.

சென்னை ஜன, 14 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்பினார்‌ கடந்த ஜனவரி 10ம் தேதி காய்ச்சல் மற்றும் கடுமையான உடல் சோர்வு காரணமாக அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை…

மாணவர்களின் தேர்வின் விடை குறிப்புகள் வெளியானது.

சென்னை ஜன, 14 ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 17 ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான…

திருப்புல்லாணி ஒன்றிய தாதநேந்தல் ஊராட்சியில் சமத்துவ பொங்கல்!

திருப்புல்லாணி ஜன, 13 தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தாதநேந்தல் ஊராட்சி மன்றத்தின் காய்கறி தோட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.…

ஹாக்கி உலகக் கோப்பை இன்று தொடக்கம்.

ஒடிசா ஜன, 13 ஆடவருக்கான ஹாக்கி உலககோப்பை ஒடிசாவில் இன்று தொடங்குகிறது வரும் 29ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 ணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரிட்சை நடத்துகின்றன.…