பீகார் ஜன, 14
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு வராத அரசு மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது 64 மருத்துவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு தகவலும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்துள்ளனர். இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டோம் அவர்கள் எந்த ஒரு விளக்கமும் தராததால் அம்மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.