Month: January 2023

ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் மரணம்.

மாலி ஜன, 13 மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மேற்கு முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

மதுரையின் தலைவர் காலமானார்.

மதுரை ஜன, 13 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்ட அவர் மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணராக…

தனி வரலாறாக மாறும் தமிழர்களின் திறமை.

சென்னை ஜன, 13 உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் அயழகத் தமிழர் தின விழாவில் பேசிய அவர், அயல்நாடுகளில் தமிழர்களின் ஆற்றல் திறனும் தனி வரலாறு மாறி வருகிறது.…

தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

சென்னை ஜன, 13 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தொலைநிலை கல்வி திட்டத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற இளநிலைப்பட்ட எம் பி ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற…

பரபரப்பான சூழலில் டெல்லி செல்லும் ஆளுநர்.

சென்னை ஜன, 13 பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். இன்று மற்றும் நாளை டெல்லியில் தங்க உள்ளவர் சட்டப்பேரவை விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது குடியரசு தலைவரிடம் பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

மீண்டும் தள்ளிப் போகும் தனுஷ் படம்.

சென்னை ஜன, 13 வெங்கட் அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் வாத்தி படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தை ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில்…

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.

அரியானா ஜன, 13 ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் காலமானார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் சரத் யாதவ் அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,…

புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

கோவை ஜன, 14 தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14 ம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு‌ ஜன, 13 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20 ம் தேதி…

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

அரியலூர் ஜன, 13 அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர்…