சென்னை ஜன, 13
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தொலைநிலை கல்வி திட்டத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற இளநிலைப்பட்ட எம் பி ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.