திருவனந்தபுரம் ஜன, 15
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். இதில் கேரள ரசிகர்கள் ஒரு படி மேலே எப்போது கேரளாவில் கிரிக்கெட் நடந்தாலும் தோனிக்கு ஒரு கட்டவுட் இருக்கும். இதே போல் திருவனந்தபுரத்தில் நாளை இந்தியா இலங்கை இடையே கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், தோனிக்கு 50 அடி உயரத்தில் ரசிகர்கள் கட்டவுட் வைத்து சிறப்பித்துள்ளனர்.