மதுரை ஜன, 15
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இதற்காக ஆயிரம் காளைகள் மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பு வேலைகள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம் ஆகியவையும் தயார் நிலையில் உள்ளன. அலங்காநல்லூரில் நாளை மறுநாள் போட்டி நடக்க உள்ளது.