Spread the love

பிரிட்டன் ஜன, 16

இந்தியாவில் நிலவும் பொருளாதார சமத்துவமின்மை குறித்து பிரிட்டனின் ஆக்ஸ்பாம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 70 கோடி இந்தியர்களின் சொத்துக்களை விட 21 பணக்காரர்களின் சொத்து அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் 62% செல்வம் 5 சதவீதம் இந்தியர்களிடம் உள்ளது கொரோனா தொடங்கியதில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் வரை பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *