புதுக்கோட்டை ஜன, 19
புதுக்கோட்டையில் தான் அதிகமாக ஆண்டிற்கு 156 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்ட கால்நடை நல வாரிய ஆய்வுக் குழு உறுப்பினர் மிட்டல் இதுவரை ஜல்லிக்கட்டு 140 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றவில்லை என்றால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார்.