Spread the love

புதுடெல்லி ஜன, 20

15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அளிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின்படி ஏப்ரல் 1 முதல் மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள் போக்குவரத்து மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமான பேருந்துகள் அழிக்கப்படும். பதிவு ரத்து செய்யப்படும். ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கான சிறப்பு வாகனங்களுக்கு விலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *