திண்டுக்கல் ஜன, 20
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உறைபணி நிலவுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி தற்போது உறைபணி அதிகரித்து வருகிறது. பசுமையான பூக்களின் மீது உறை பணிபடந்துள்ள ரம்யமான காட்சியாக உள்ளது. காலை மற்றும் மாலை வேலைகளில் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.