விருதுநகர் ஜன, 20
விருதுநகர் அருகே நேற்று நடைபெற்ற பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர் கே கே எஸ் எஸ் ஆர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பட்டாசு ஆலை நடத்த ஒருவர் பெயரில் உரிமம் பெற்று வேறொருவர் பெயரில் சட்டத்திற்கு புறம்பாக இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.