ராமநாதபுரம் ஜன, 20
உத்திரகோசமங்கை, ஆருத்ரா திருவிழாவை ஒட்டி கடந்த 6 ம் தேதி ஒரு நாள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்கள் 21ம் தேதி வேலை நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 21ம் தேதி தை அமாவாசை என்பதால் பணி நாளாக அறிவிக்கப்பட்டது ரத்து செய்து அதற்கு பதிலாக 28ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் உத்தரவிட்டுள்ளார்.