Category: விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் இன்றைய போட்டி.

புதுடெல்லி ஏப்ரல், 4 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டி டெல்லி மற்றும் குஜராத் அணிகள் இடையே இன்று டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியரான குஜராத் அணி இந்த சீசனின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் உழைப்பில்…

ஐபிஎல் இன்றைய போட்டி.

சென்னை ஏப்ரல், 3 ஐபிஎல் 2023 சீசனில் இன்று சென்னை, லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சென்னை லக்னோ…

இன்றைய ஐபிஎல் போட்டிகள்.

குஜராத் ஏப்ரல், 2 ஐபிஎல் 2023 சீசன் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது முதல் போட்டியில் ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் பெங்களூரு-மும்பை அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியை விட இரண்டாவது போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள்…

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த குஜராத்.

குஜராத் ஏப்ரல், 1 16வது ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொண்ட சென்னை அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் பேட்டிங் செய்த சிஎஸ்கே துவக்கம் முதலை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர் முடிவில் 178/7 என்ற ரன்களை குவித்தது.…

போட்டியின் போது காயமடைந்த வில்லியம்சன்.

குஜராத் ஏப்ரல், 1 நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னையுடன் களமிறங்கிய குஜராத் அணி அதிரடியாக வென்றது. போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய ருத்துராஜ் 92 ரன்கள் எடுத்தார். 13வது ஓவரில் ருத்துராஜ் பந்தை தூக்கி…

அகமதாபாத்துக்கு செல்லும் சென்னை அணி.

அகமதாபாத் மார்ச், 30 10 அணிகள் மோதிக்கொள்ளும் ஐபிஎல் சீசன் ஆனது நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் கடந்த முறை சாம்பியன் பட்டம் என்ற குஜராத் அணியும் முன்னாள்…

ஐபிஎல் இன்று முதல் டிக்கெட் விற்பனை.

சென்னை மார்ச், 27 சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

இன்று இறுதிப்போட்டி.

மும்பை மார்ச், 26 மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பல பரிட்சை செய்கின்றன. ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே இதுவரை தலா எட்டு போட்டிகளில் விளையாடி இருவருமே சமமாக…

மைதானத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 26 கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை என சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 31 ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மைதானத்திற்குள்…

இந்தியாவிற்கு மட்டும் மற்ற நாடுகளில் போட்டி.

துபாய் மார்ச், 24 இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளை தவிர, மற்ற நாடுகளை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட முடியாது என்று கூறிய காரணத்தினால்…