Category: விளையாட்டு

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

பெங்களூரு ஏப்ரல், 15 ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் முதல் போட்டியில் RCB-DC அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னோ பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.…

ஆசியா மல்யுத்த சாம்பியன்ஷிப். இந்தியாவிற்கு தங்கம்.

கஜகஸ்தான் ஏப்ரல், 14 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் கிர்கிஸ்தான் வீரர் அல்மாஸ் மன்பெகோ ஆகியோர் மோதினர். இதில்…

ஐபிஎல் குஜராத் அணி வெற்றி.

குஜராத் ஏப்ரல், 14 பஞ்சாப் உடனான நேற்றைய ஐபிஎல் போட்டியில் விளையாடிய குஜராத் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.…

இன்றைய ஐபிஎல் போட்டி.

கொல்கத்தா ஏப்ரல், 14 நடப்பு ஐபிஎல் தொடரின் 19 வது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் விளையாடிய கொல்கத்தா இதுவரை இரண்டில்…

கடைசி ஓவரில் ரசிகர்களின் இதயத்துடிப்பை நிறுத்திய தோனி.

சென்னை ஏப்ரல், 13 RR க்கு எதிரான போட்டியில் கடைசி 2 ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரில் ஜடேஜா ஒரு ஃபோர், இரண்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிஎஸ்கே பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் இரண்டாவது,…

MI-DC இன்று மோதல்.

புதுடெல்லி ஏப்ரல், 11 ஐபிஎல்லில் இன்று நடைபெறும் 16வது போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது மும்பை அணி. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லி அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இதே போல் மும்பை…

TNPL ஜூன் 12 ல் தொடக்கம்.

திண்டுக்கல் ஏப்ரல், 10 TNPL கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 28 லீக் மற்றும்…

மும்பை சென்னை அணி மோதல்.

மும்பை ஏப்ரல், 8 ஐபிஎல் ன் 12வது போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒருமுறை வென்றுள்ள சென்னை இன்றும் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே…

RCB ல் மேலும் ஒரு வீரர் விலகல்.

குஜராத் ஏப்ரல், 7 பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர் ரீவ்ஸ் டாப்ளே ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். கடந்த இரண்டாம் தேதி போட்டியில் விளையாடிய இவருக்கு தோள்பட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் இவர் தற்போது தனது…

ஐபிஎல்லில் அரிய சாதனை செய்த டோனி.

சென்னை ஏப்ரல், 4 சென்னை அணியின் கேப்டன் டோனி ஐ பி எல் புதிய உச்சத்தை தொட்டுள்ளார். மொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த வீரர் என்று பெருமையை இவர் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம்…