மும்பை ஏப்ரல், 8
ஐபிஎல் ன் 12வது போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒருமுறை வென்றுள்ள சென்னை இன்றும் மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டி இது என்பதால் இருதரப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.