Category: விளையாட்டு

சிஎஸ்கே வின் வெற்றி தொடருமா?

ராஜஸ்தான் ஏப்ரல், 27 நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதல் அதிரடி காட்டி வரும் சென்னை அணி. இன்று தனது 8-வது போட்டியில் ராஜஸ்தான் மோதுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 5ல் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது…

ஐபிஎல் முதல் இடத்தை பிடித்த சென்னை.

சென்னை ஏப்ரல், 24 ஐபிஎல் 2023 இதுவரை 33 போட்டிகள் நடந்துள்ளன. சில அணிகள் 7 போட்டியிலும் சில அணிகள் 6 போட்டியிலும் விளையாடியுள்ளன. CSK அணி 7 ஆட்டங்களில் 5 ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.…

முதல் இடத்தை பிடிக்குமா சிஎஸ்கே.

பெங்களூரு ஏப்ரல், 23 ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூரில் மதியம் 3:30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள்…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

லக்னோ ஏப், 22 ஐபிஎல்லில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் LSG-GT அணிகள் மோதுகின்றன. இதில் LSG 6 போட்டிகளில் 4 போட்டி வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் 3…

ஹைதராபாத்தை பந்தாடுமா சென்னை.

சென்னை ஏப்ரல், 21 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று களம் காண்கின்றன. இந்த போட்டி சென்னை அணியின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பெங்களூரு அணியை பந்தாடிய சென்னை அதே வேகத்தில்…

ஷிமோகாவில் களமிறங்கும் மஞ்சுநாத்.

கர்நாடக ஏப்ரல், 20 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 3 வந்து வேட்பாளர் பட்டியலை JDS வெளியிட்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகி JDSயில் நேற்று இணைந்த முன்னாள் MLC மஞ்சுநாத் ஷிமோகா மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா தொகுதியில்…

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி.

ஜெய்ப்பூர் ஏப்ரல், 19 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் பல பரிட்சை செய்கின்றன. தனது சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணியிடம்…

ஐந்து தங்கம் வென்ற வேதாந்த்.

மலேஷியா ஏப்ரல், 17 நடிகர் மாதவனின் மகன் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப்பதக்கங்கள் என்று அசத்தியுள்ளார். மலேசியா சாம்பியன்ஷிப் என்ற அந்த தொடரில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்…

இன்றைய ஐபிஎல் போட்டி.

பெங்களூரு ஏப்ரல், 17 ஐபிஎல் 2023 சீசனில் 24வது போட்டியில் இன்று சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை-பெங்களூர் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே சென்னை…

ஐபிஎல் 2023ல் இன்றைய போட்டிகள்.

மும்பை ஏப்ரல், 16 ஐபிஎல் 2023 சீசனில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில்…