பெங்களூரு ஏப்ரல், 17
ஐபிஎல் 2023 சீசனில் 24வது போட்டியில் இன்று சென்னை பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை-பெங்களூர் அணிகள் மோதுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எப்போதுமே சென்னை பெங்களூர் இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும். இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.