புதுடெல்லி ஏப்ரல், 17
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து குஜராத் பல்கலைக்கழகத்தை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது குஜராத் பல்கலைக்கழகப் பதிவாளர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி மே 23ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இதே விவகாரத்தில் குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.