லக்னோ ஏப், 22
ஐபிஎல்லில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் LSG-GT அணிகள் மோதுகின்றன. இதில் LSG 6 போட்டிகளில் 4 போட்டி வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இரவு 7:30 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் MI-PBKS அணிகள் மோதுகின்றன மும்பை ஆறாவது இடத்திலும் பஞ்சாப் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.