Category: விளையாட்டு

இன்று குஜராத்-மும்பை மோதல்.

மும்பை மே, 12 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் என்பதால் இந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். அதே சமயம் மும்பை…

CSK-DC மோதும் முக்கியமான ஆட்டம்.

சென்னை மே, 10 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் CSK-DC மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ள DC இனி போட்டிகளில் வென்றால் தான் பிளே அப்புக்கு தகுதி பெற முடியும் என்ற போது RCB யைஎளிதாக வென்று, இன்று அதே…

தோனி ஓய்வு குறித்து பேசிய ரெய்னா.

புதுடெல்லி மே, 9 ஐபிஎல் தொடரிலிருந்து தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தோனி இன்னும் ஒரு கோப்பையை…

ஐபிஎல் இல் இன்று இரண்டு போட்டிகள்.

குஜராத் மே, 7 16வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் GT-LSGஅணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், LSG மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

லக்னோ மே, 3 ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை அணி லக்கனோவை எதிர்கொள்கிறது. லக்னோவில் கேப்டன் ராகுல் காயத்தால் விலகி உள்ளதால் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து…

பலம் வாய்ந்த குஜராத் அணியுடன் மோதும் டெல்லி.

குஜராத் மே, 2 குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 44வது ஐபிஎல் போட்டியில் குஜராத் டெல்லி அணிகள் மோத உள்ளன. குஜராத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று பட்டியலில்…

பஞ்சாப்பை வீழ்த்துமா சென்னை இன்று இரண்டு போட்டிகள்.

சென்னை ஏப்ரல், 30 ஐபிஎல்-ல் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன பிற்பகல் 3:30 மணிக்கு சென்னையில் நடைபெறும் போட்டியில் CSK – PBKS அணிகள் மோத உள்ளன. பட்டியலில் CSK நான்காவது இடத்திலும், PBKS ஆறாவது இடத்தில் உள்ளது. இரவு…

ஐபிஎல் இன்று இரண்டு போட்டிகள்.

புதுடெல்லி ஏப்ரல், 29 ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30க்கு கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் KKR-GT அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் KKR அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறும்…

ஐபிஎல் 2023 இன்றைய போட்டி.

லக்னோ ஏப்ரல், 29 ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. மைதானத்தில் போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இரண்டு அணிகளும் தலா 7 போட்டிகளை சந்தித்து அதில் தலா நான்கு போட்டிகளில் வெற்றியும்…

ஐபிஎல்-ன் 1000 வது போட்டி.

சென்னை ஏப்ரல், 27 ஐபிஎல் தொடரானது தனது வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த தொடரின் 1000 வது போட்டி வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில், சிஎஸ்கே மற்றும்…