Category: விளையாட்டு

தெற்காசிய கால்பந்து இந்தியா வெற்றி.

நேபாளம் ஜூன், 25 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள அணியை தோற்கடித்தது. பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நேபாளத்துடன் மோதியது. இதில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி,…

மதுரை பந்தாடிய திண்டுக்கல் அணி.

திண்டுக்கல் ஜூன், 19 டிஎன்பிஎல் நேற்று நடைபெற்ற போட்டியில் மதுரையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்த மதுரை 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எழுந்தது.…

வெற்றியுடன் தொடங்கிய இந்தியா..

சென்னை ஜூன், 14 உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டியை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நான்காவது உலக கோப்பை சென்னையில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்திய அணி 4-0 என்று கோல் கணக்கில் ஹாங்காங் எளிதில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில்…

T20 தொடருக்கான ஹர்பஜன் அணி.

புதுடெல்லி ஜூன், 14 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் டி20 தொடருக்கான தனது அணியை ஹர்பஜன் அறிவித்துள்ளார் .இதில் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ்,…

ஐசிசி கோப்பை வெல்வது எளிதான விஷயம் அல்ல.

புதுடெல்லி ஜூன், 12 WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரவி சாஸ்த்திரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் மூன்று ஐசிசி கோப்பைகளை…

டெஸ்டில் அதிக சிக்சர். மூன்றாவது இடத்தில் ரோஹித்.

மும்பை ஜூன், 11 டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார் ரோஹித். இதுவரை டெஸ்டில் 70 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், தோனி 78, ரோஹித் சர்மா 70,…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல்.

அகமதாபாத் மே, 29 மழை காரணமாக நேற்று தடைபட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று போலவே மழை பெய்து இன்றும்…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியா.

சீனா மே, 20 உலகக்கோப்பை வில்வத்தை போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ்-ஜோதி ஜோடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி தென்கொரியாவை…

துப்பாக்கி சுடுதல் போட்டி இந்தியா உலக சாதனை.

புதுடெல்லி மே, 14 உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த இளநிலை மகளிர் காண 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் தகுதி சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்து உலக சாதனை…

டெல்லியை வீழ்த்துமா பஞ்சாப்?

புதுடெல்லி மே, 13 ஐபிஎல் ல் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் வெள்ளி அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி அணி நடக்க ஐபிஎல் இருந்து வெளியேறியது உறுதியாகியுள்ள…