திண்டுக்கல் ஜூன், 19
டிஎன்பிஎல் நேற்று நடைபெற்ற போட்டியில் மதுரையை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி முதலில் பேட் செய்த மதுரை 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எழுந்தது. பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி 143.3 ஓவரில் 124/3 ரன்கள் என்று ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணியில் அபாரமாக ஆடிய பாபா இந்த ரஞ்சித் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.