புதுடெல்லி ஜூன், 12
WTC இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரவி சாஸ்த்திரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதற்காக தோனிக்கு பாராட்டுக்கள். ஐசிசி கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல தோனி அதை எளிதானது போல் காட்டிவிட்டார் என்று கூறியுள்ளார்.