புதுடெல்லி ஜூன், 14
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் டி20 தொடருக்கான தனது அணியை ஹர்பஜன் அறிவித்துள்ளார் .இதில் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அக்ஷர் படேல், ஜித்தேஷ் சர்மா, ரவி பிஷ்னோய், சாஹல், அர்ஷ்திப் சிங், ஹர்ஷத் ராணா, ஆகாஷ்மத்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.