Category: விளையாட்டு

சாதனை படைக்கும் விஸ்வநாதன் ஆனந்த்.

குரோவாசியா ஜூலை, 7 குரோசியாவில் நடந்து வரும் ஜாக்ரெப் கிராண்ட் செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற ரேபிட் போட்டியில் ஈரானின் அலிரேஜா ருமேனியா வீரர்கள் ரிச்சர்ட் கான்ஸ்டன்டின், குரோஷியாவின் இவான் ஆகியோரை வீழ்த்தி முதல்…

கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

பெங்களூரு ஜூலை, 5 தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் குவைத்தை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் நடந்த இன்றைய இறுதிப் போட்டியில் குவைத் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-5 என்ற கோல் கணக்கில்…

ODI & T20 இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

பங்களாதேஷ் ஜூலை, 3 வங்கதேசத்துக்கு எதிரான ODI & T20 தொடருக்கான இந்திய மகளிர் அணியை BCCI அறிவித்துள்ளது. T20: ஹர்மன் (C), ஸ்மிருதி, தீப்தி, ஷஃபாலி, ஜெமிமா, யாஸ்திகா, ஹர்லின், தேவிகா, உமா, அமன்ஜோத், மேகனா வஸ்திரகர், மேக்னா, அஞ்சலி,…

உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் அணிகள்.

ஜிம்பாப்வே ஜூலை, 2 உலகக் கோப்பை தகுதி சுற்றுத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஓமன் அணியும் வெளியேறி இருக்கின்றன. இன்னும் சில போட்டிகளை பாக்கி இருக்கும் நிலையில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு…

வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து இன்று மோதல்.

ஜிம்பாப்வே ஜூலை, 1 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஜிம்பாபேவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது லீக் முடிந்து சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிஸ் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வியை…

ஆசிய கபடி. இந்தியா சாம்பியன்.

தென்கொரியா ஜூலை, 1 ஆசியா கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று அசத்தியது. தென்கொரியாவின் புசானில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41-32 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது மொத்தம் நடந்த…

திருப்பூர்-சேலம், நெல்லை திண்டுக்கல் இன்று மோதல்.

நெல்லை ஜூலை, 1 டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 லீக் ஆட்டங்களும் நடந்தன. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் இன்று…

202 பதக்கங்களை வென்ற இந்தியா.

ஜெர்மன் ஜூன், 27 நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. தடகளம், சைக்கிள்…

கொல்கத்தா, மும்பையில் அரையிறுதி.

மும்பை ஜூன், 27 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.…

TNPL: திண்டுக்கல்லில் வீழ்த்தியது கோவை.

சேலம் ஜூன், 26 கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 59 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய…