சேலம் ஜூன், 26
கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 59 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கோவை 20 ஓவரில் 206/5 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 147 ரன்களில் ஆல் அவுட் ஆனது.