மும்பை ஜூன், 27
உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டி அக்டோபர் 5 ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19 ம் தேதி அகமதாபாத்தில் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.