Category: விளையாட்டு

வெற்றிப் பாதையில் இங்கிலாந்து!

இங்கிலாந்து ஜூலை, 22 ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 317 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இங்கிலாந்து, பின்னர் 592 ரன்கள் குவித்தன. 3 ம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இரண்டாவது…

வலுவான நிலையில் இந்தியா!

புதுடெல்லி ஜூலை, 21 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்த இந்திய அணி வலுவான நிலையை உறுதி செய்துள்ளது. இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதும் நூறாவது…

312 ரன்களுக்கு ஆட்டம் இழந்த இலங்கை!

இலங்கை ஜூலை, 18 பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்கள் ஆட்டம் நடந்தது கடந்த 16ம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக…

பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரியப்பன் தேர்வு.

பாரீஸ் ஜூலை, 16 பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் மட்டும் தாண்டும் பிரிவில் கலந்து கொண்ட மாரியப்பன் 1.80…

இலங்கை-பாகிஸ்தான் இன்று மோதல்.

இலங்கை ஜூலை, 16 இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது‌ இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இன்று தொடங்கும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…

விம்பில்டன் டென்னிஸ். கோபண்ணா ஜோடி.

லண்டன் ஜூலை, 14 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கோபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வியடைந்தது. லண்டனில் நடந்த ஆண்கள் இரட்டை பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, வெஸ்லி, நீல் ஸ்குஸ்ப்சி ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற…

IND vs BAN இரண்டாவது டி20.

பங்களாதேஷ் ஜூலை, 11 இந்தியா-பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது .மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும்…

டிஎன்பிஎல் பைனலில் கோவையுடன் மோத போவது யார்?

நெல்லை ஜூலை, 9 டிஎன்பிஎல் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கோவை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றது. புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்த திண்டுக்கல், நெல்லை அணிகள் நாளை மோதுகின்றன.…

பதக்க பட்டியல் சென்னை முதலிடம்.

சென்னை ஜூலை, 9 முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை மாவட்டம் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 33 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 11 பதக்கங்களுடன் திருவள்ளூர் மாவட்டம்…

மெரினாவில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை ஜூலை, 8 சென்னை மெரினா கடற்கரையில் 2023 இன்று முதல் 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிகள்…