சென்னை ஏப்ரல், 27
ஐபிஎல் தொடரானது தனது வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த தொடரின் 1000 வது போட்டி வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த போட்டி சென்னையில் நடைபெறும் நிலையில், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் போட்டியில் கணம் காண உள்ளனர் 15 ஆண்டுகளாக ரசிகர்களை தன்னகத்தை ஈர்த்து வைத்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் ஆனது ஏப்ரல் 18, 2008 இல் முதன்முதலாக தொடங்கியது நினைவு கூறத்தக்கதாகும்.