கஜகஸ்தான் ஏப்ரல், 14
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் கிர்கிஸ்தான் வீரர் அல்மாஸ் மன்பெகோ ஆகியோர் மோதினர். இதில் அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்தது.
