மும்பை மார்ச், 26
மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பல பரிட்சை செய்கின்றன. ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே இதுவரை தலா எட்டு போட்டிகளில் விளையாடி இருவருமே சமமாக ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் கோப்பையை வெல்வார்கள் என ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.