Category: விளையாட்டு

முடிவுக்கு வந்த இந்திய அணியின் வெற்றிப் பயணம்.

சென்னை மார்ச், 23 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி சொந்த மண்ணில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் 24 தொடர்களை இந்தியா சொந்த…

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்.

லண்டன் மார்ச், 14 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்…

ஃபார்முலா இ கார் பந்தயம் என்று ஐதராபாத்தில் தொடக்கம்.

ஐதராபாத் பிப், 11 இந்தியாவில் முதல் முறையாக பார்முலாவில் கார் பந்தயம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் மஹிந்திரா, நிசான், ஜாகுவார் மசராட்டி, மெக்லாரென் உள்ளிட்ட பிரபல கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சீசனில் ஜென் 3…

தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை.

தென்னாப்பிரிக்கா பிப், 11 மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 129/4 என்ற ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 126/9…

பெண்கள் டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்.

தென்னாபிரிக்கா பிப், 10 ஐசிசி மகளிர் t20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று இரவு…

தென் ஆப்பிரிக்கா 20 நாக்கவுட் சுற்று என்று தொடக்கம்.

தென் ஆப்ரிக்கா பிப், 8 தென்னாபிரிக்காவில் நடந்துவரும்SA20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் இன்று நடக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பிரிடோரியா கேப்பிட்டல்ஸ் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.…

மும்பை அணி பயிற்சியாளர்கள் நியமனம்.

தென்னாப்பிரிக்கா பிப், 6 மகளிர்க்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மும்பை அணி நிர்வாகம் தங்களின் பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளராக சார்லஸ்…

கோப்பை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா பிப், 2 தென் ஆப்பிரிக்கா, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் மகளிர் காண டி20 தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றன‌.…

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.

சேலம் பிப், 2 சாய் சோட்டாகான் கராத்தே மற்றும் கோபுடோ அசோசியேசன் சார்பில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஏ.வி.எஸ்.கல்லூரியில் வருகிற 12 ம்தேதி 2-வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 5 வயது முதல் 18 வயது…

தொடரை கைப்பற்றுமா இந்தியா.

அகமதாபாத் பிப், 1 இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியுடன்1-1 என்ற சமநிலை வைக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறும்…