ஐதராபாத் பிப், 11
இந்தியாவில் முதல் முறையாக பார்முலாவில் கார் பந்தயம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் மஹிந்திரா, நிசான், ஜாகுவார் மசராட்டி, மெக்லாரென் உள்ளிட்ட பிரபல கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சீசனில் ஜென் 3 கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கார் பந்தயத்தை காண டிக்கெட் விலை ரூ.1000, ரூ.4000, ரூ.7000, ரூ.10500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.