Category: விளையாட்டு

டோனி தயாரிக்கும் முதல் படம்.

சென்னை ஜன, 27 முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி தயாரிக்கும் முதல் பட அப்டேட் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது டோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகும்…

மூன்றாவது போட்டியை வெல்லுமா இந்தியா.

இந்தூர் ஜன, 24 நியூசிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று இந்திய தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று களம் காண்கிறது. ஐசிசி தரவரிசையில் 113 புள்ளிகள்…

ஹாக்கி உலகக் கோப்பை இந்தியா திரில் வெற்றி.

ஒடிசா ஜன, 20 2023 ஆடவர் உலகக் கோப்பை போட்டி ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை வென்றது. இங்கிலாந்து உடன் நடந்த இரண்டாவது போட்டியை டிரா செய்தது. இந்நிலையில்…

தொடர் நாயகன் விருது குறித்து கம்பீர் கருத்து.

இலங்கை ஜன, 18 சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜுக்கு தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்…

ஆஸ்திரேலியா-அர்ஜென்டினா ஹாக்கி போட்டி.

ஒடிசா ஜன, 17 16 அணிகள் இடையேயான பதினைந்தாவது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியும் மோதியது. இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாக சென்ற…

காலில் விழுந்த ரசிகர். கோலியின் பெருந்தன்மை.

திருவனந்தபுரம் ஜன, 16 திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் விராட் கோலியின் காலில் விழுந்தார். பிறகு அந்த ரசிகரின் செல்போனை வாங்கி…

இந்த வருடம் பண்ட் விளையாட வாய்ப்பில்லை.

புதுடெல்லி ஜன, 15 சமீபத்தில் நடந்த சாலை விபத்தால் ஐபிஎல் தொடரை தவறவிட்ட ரிஷப் பண்ட் இந்த ஆண்டு பெரும்பாலான ஆட்டத்தையும் இழக்க நேரிடும் என தெரிகிறது. முழங்காலில் ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆறு வாரங்களுக்கு பிறகு…

சாதிக்குமா ஜூனியர் இந்திய பெண்கள் அணி.

தென்னாப்பிரிக்கா ஜன, 14 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. தென்னாபிரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளதால், தென் ஆப்பிரிக்காவுக்கு…

ஹாக்கி உலகக் கோப்பை இன்று தொடக்கம்.

ஒடிசா ஜன, 13 ஆடவருக்கான ஹாக்கி உலககோப்பை ஒடிசாவில் இன்று தொடங்குகிறது வரும் 29ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் பெல்ஜியம், ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 16 ணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரிட்சை நடத்துகின்றன.…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி அறிவிப்பு.

சென்னை ஜன, 12 தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் 15…