Category: விளையாட்டு

இந்தியா-இலங்கை முதல் ஒருநாள் போட்டி.

கவுகாத்தி ஜன, 10 3 போட்டிகள் கொண்ட இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்திகள் நடைபெறுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் திரும்பியுள்ளதால் இந்தியா பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது. அதே சமயம்…

இந்தியா அபார வெற்றி.

ராஜ்கோட் ஜன, 8 இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூரிய குமாரின் சதத்தால் 229 ரன்கள் குவித்தது பின்னர் களம் இறங்கிய இலங்கை ஆரம்ப முதல்…

டி20 கோப்பையை வெல்லுமா இந்தியா.

புதுடெல்லி ஜன, 7 இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தற்போது ஒன்றுக்கு ஒன்று என்று சமநிலையில் இருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த…

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா.

புனே ஜன, 5 இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

இந்திய டென்னிஸ் வீரர்கள் ஏமாற்றம்.

புனே ஜன, 3 மகாராஷ்டிரா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டி பூனையில் நேற்று தொடங்கியது ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் 15 வயதான மனாஸ் தாமே 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின்…

ரொனால்டாவுக்கு மருத்துவ பரிசோதனை.

ஸ்பெயின் ஜன, 3 சவுதி அரேபியாவில் கால்பாந்தாட்ட பணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளன. இதற்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத்திற்கு தனி விமானத்தின் மூலம் ரொனால்டோ செல்கிறார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து…

சர்வதேச அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

தேனி ஜன, 2 தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்குக்கு உட்பட்டும் உள்ள அரண்மனைப்புதூர் பகுதியில் சிலம்பம் பாண்டி சிலம்ப பயிற்சி மையம் பள்ளி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.…

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்.

பிரேசில் டிச, 30 பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே ( 82 )காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே மூன்று முறை உலகக்கோப்பை வென்றார். 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து…

ரஞ்சிக்கோப்பை. தமிழ்நாடு VS டெல்லி.

புதுடெல்லி டிச, 27 ரஞ்சிகோப்பை போட்டியில் தமிழ்நாடு டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. டெல்லியில் இன்று தொடங்கும் ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி டெல்லியை…

வில் வித்தையில் இந்தியாவிற்கு தங்கம்.

சார்ஜா டிச, 26 சார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில், கலப்பு ரெட்டையர் பிரிவில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம், மூன்று…