Category: விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் அதிக ஏலம் போனவர்கள்.

மும்பை டிச, 24 ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையாக 18.5 கோடிக்கு சாம்கரணை ஏலம் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து அதிக விலையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரண் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடிக்கும் இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ்…

இந்தியா-ஆஸ்திரேலியா டி20 இன்று தொடக்கம்.

மும்பை டிச, 20 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா மூன்றுக்கு ஒன்று என்ற தொடரை கைப்பற்றி விட்டது. இருப்பினும் இன்று இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என…

ஃபிபா. மொராக்கோவை வீழ்த்தியது. குரோஷியா.

கத்தார் டிச, 18 ஃபிபா உலக கால்பந்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் குரோஷியா மொராக்கோ அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக இருந்தது ஏழாவது நிமிடத்தில் குரேஷியா வீரர் ஜிவர்டியாலும் 42 வது நிமிடத்தில் ஆர்சிக்கும் கோல்…

T20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து.

புதுடெல்லி டிச, 18 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது…

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கு இன்று மோதல்.

கத்தார் டிச, 17 உலகக் கோப்பை மூன்றாவது இடத்திற்கான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் கிரோட்டியா – மொராக்கோ அணிகள் மோதுகின்றன. உலகக்கோப்பை தொடரில் முதன்முறையாக மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆப்பிரிக்கா அணியாக மொராக்கோ அணி முன்னேறியுள்ளது. இதனால் அந்த…

பிரான்ஸ் பைனலுக்கு தகுதி.

கத்தார் டிச, 15 உலகக் கோப்பை தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 என்று வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே தியோ ஹெர்னெண்டிஸ் கோல்கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம்…

இன்று இரண்டாவது அரையிறுதி சுற்று.

கத்தார் டிச, 14 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையறுதி ஆறு ஆட்டத்தில் பிரான்ஸ் இன்று மொரக்காவை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியன்ஷான பிரான்ஸ் இந்த தொடரில் மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து வருகிறது. அதேசமயம் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை கால்…

சிறந்த வீரராக பட்லர் தேர்வு.

ஆஸ்திரேலியா டிச, 13 ஐசிசி நவம்பர் மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஜோஸ் பட்லர், அடில் ரசித், ஷகின் அஃப்ரிடி ஆகியோர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவர்களில் ஜோஸ் பட்லர் நவம்பர் மாத சிறந்த வீரருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில்…

இந்திய அணியில் இடம் பிடிப்பேன்.

சென்னை டிச, 12 இந்திய அணியின் மீண்டும் இடம் பிடிப்பேன் என நடராஜன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தால் நிச்சயமாக இந்திய அணியில் இடம் கிடைக்கும் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.…

போர்ச்சுக்கலை வீட்டுக்கு அனுப்பிய மொராக்கோ.

கத்தார் டிச, 11 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலமாய்ந்த போர்ச்சுக்கல் அணியை மொராக்கோ 1-0 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடக்கம் முதலே போர்ச்சுக்களுக்கு கடும் போட்டி கொடுத்த மொராக்கோ அணிக்கு அந்த அணி வீரர் யூசுப் என் நெய்சிறி…