மும்பை டிச, 24
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலையாக 18.5 கோடிக்கு சாம்கரணை ஏலம் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தொடர்ந்து அதிக விலையில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரண் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடிக்கும் இங்கிலாந்து வீரர் பெண் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு 16.25 கோடியும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2021ல் தென் ஆப்ரிக்கா வீரர் ராஜஸ்தான் அணிக்கு 16.25 கோடிக்கும் 2015ல் யுவராஜ் சிங் டெல்லி அணிக்கு 16 கோடிக்கும் ஏலம் போய் உள்ளனர்.