மும்பை டிச, 20
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியா மூன்றுக்கு ஒன்று என்ற தொடரை கைப்பற்றி விட்டது. இருப்பினும் இன்று இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.