சார்ஜா டிச, 26
சார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில், கலப்பு ரெட்டையர் பிரிவில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம், ஒரு வெண்கலப் பழக்கம் என மொத்தம் ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளது.