புதுடெல்லி டிச, 18
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான t20 உலக கோப்பையை இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது அணியினருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.