Spread the love

கத்தார் டிச, 15

உலகக் கோப்பை தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-0 என்று வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே தியோ ஹெர்னெண்டிஸ் கோல்கூட அடிக்க முடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் டிசம்பர் 18 அர்ஜென்டினாவுடன் பைனலில் மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *